January 16, 2018

YouTube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி..?

இண்டர்நெட் பற்றிய விழிப்புணர்வு இருந்தால் இன்று யாரும் தொழில் அதிபர் தான், இண்டர்நெட் மூலம் இன்று எதையும் செய்ய முடியும் என்றாகிவிட்ட போது பணம் சம்பாதிப்பது மட்டும் கடினமா என்ன...!

ஸ்மார்ட்போன் வரலாறு : ஒரு பார்வை..!

குழம்ப வேண்டாம் இண்டர்நெட் மூலம் பணக்காரர் ஆவது எப்படி என்பதை தான் இங்கு நீங்கள் அறிந்து கொள்ள போகின்றீர்கள்.
அதாவது கூகுளின் யூட்யூப் இணையதளத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

இண்டர்நெட்

அதிக சிரமம் இல்லாமல் சரியான உழைப்பு, புத்திசாலித்தனத்தை முதலீடாக கொண்டு அதிக வருமானம் பெற யூட்யூப் சேனல் சிறப்பான தேர்வாக இருக்கும்.
   
சேனல்

கூகுள் அல்லது YouTube Account துவங்கி புதிய சேனல் துவங்க வேண்டும். துவங்கும் போது யூஸர் பெயரை பிரபலமானதாகவும், பலரும் விரும்பும் ஒன்றாகவும் இருந்தால் நல்லது.

வீடியோ

அதிக தரம் கொண்ட வீடியோக்களை உங்களது சேனலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் போது அதிகளவிலான மக்கள் உங்களது சேனலை பின் தொடர்வார்கள்.
   
மானிடைசேஷன்

அதிக பார்வையாளர்களை பெற்று மானிடைசேஷனினை அதிகரிக்க வேண்டும். உங்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் முடிந்த வரை பகிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.
பதில்
முடிந்த வரை பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பது பார்வையாளர்களின் எண்ணிக்கையை வெகுவாக அதிகரிக்கும்.
 

மானிடைசேஷன்

உங்களது சேனலின் மூலம் பணம் சம்பாதிக்க மானிடைசேஷனினை எனேபிள் செய்ய வேண்டும், இவ்வாறு செய்தால் யூட்யூப் விளம்பரங்கள் உங்களது வீடியோக்களில் வழங்கப்படும். இதோடு உங்களது வீடியோ முழுக்க முழுக்க உங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருப்பதும் அவசியமாகும்.
   
வீடியோ

வீடியோக்களை பதிவேற்றம் செய்தவுடன் வீடியோ மேனேஜர் சென்று உங்களுக்கு மானிட்டைஸ் செய்ய வேண்டிய வீடியோவில் ''Monetize with Ads' பட்டனை க்ளிக் செய்து மானிடைஸ் வித் ஆட்ஸ் என்ற ஆப்ஷனில் சரி பார்க்க வேண்டும். 
   
கூகுள் ஆட் சென்ஸ்

ஆட் சென்ஸ் இணையதளத்திற்கு சென்று கூகுள் ஆட் சென்ஸ் செட் செய்து கொள்ளலாம். சைன் அப் நௌ பட்டனை க்ளிக் செய்து உங்களுக்கான அக்கவுண்டினை துவங்க வேண்டும்.
   
தேவையானவை

கூகுள் ஆட் சென்ஸ் பெற உங்களது வயது 18 மற்றும் அதற்கும் அதிகமாக இருக்க வேண்டும், பேபால் அல்லது வங்கி கணக்கு மற்றும் தகுந்த மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டும்.
 

பணம்

ஆட் க்ளிக் எனப்படும் விளம்பரங்களில் கிடைக்கும் க்ளிக் மற்றும் பார்வையாளர்களுக்கு ஏற்ப கட்டணம் உங்களது வங்கி கணக்கில் போடப்படும்.

அனாலடிக்ஸ்

மானிடைஸ் செய்யப்பட்ட வீடியோ உங்களிடம் இருந்தால் உங்களது வீடியோ எவ்வாறு வேலை செய்கின்றது என்பதை அனாலடிக்ஸ் மூலம் தெரிந்து கொள்ள முடியும், இங்கு உங்களுக்கு வர இருக்கும் பணம், செயல்பாடு, வீடியோக்களின் பார்வை எண்ணிக்கை போன்றவைகளை பார்க்க முடியும்.
   
விளம்பரம்

உங்களது வீடியோக்களை தனியே இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் விளம்பரம் செய்யலாம், இதன் மூலம் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும், அதே சமயம் பணமும் அதிகம் கிடைக்கும்.
  
பங்குதாரர்

யூட்யூப் தளத்தில் பங்குதாரர் ஆவதன் மூலம் அதிக சலுகைகள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சில யோசனைகளை பெற முடியும், இதை பெற அதிக பார்வையாளர்கள் மற்றும் அதிக வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்க வேண்டும்.
   
முயற்சி

மக்கள் விரும்பும் வீடியோக்கள், அதிக தரம் மற்றும் தொடர்ச்சியான பகிவேற்றம் செய்வதன் மூலம் யூட்யூப் தளத்தில் வெற்றி பெற முடியும்.

உங்களின் கனவு வெப்சைட்டை உருவாக்கலாம் வாங்க.....


நமது எல்லோரின் கனவும் எப்படியாவது நாமும் ஒரு இணையத்தளம்(வெப்சைட்) தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.அதனால்தான் அனைவரும் பிளாக்கர்,வீப்லி,எச் பேஜ் போன்ற இலவசமாக வெப்சைட் வழங்கும் நிறுவனங்களை நாடுகின்றனர்.திடீரென்று ஒரு நாள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி உங்கள் வேப்சைட்டினை அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அழித்துவிடுவர்.உங்களால் ஏன் எனது வெப்சைட்டை அழித்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது.ஏனென்றால் நீங்கள் பணம் கட்டாமல் அவர்கள் வழங்கும் இலவச சேவையை பயன்படுத்துகிறீர்கள்.அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இதே நீங்கள் ஒருவரிடம் பணம் கட்டி வெப்சைட் வாங்கியிருந்தால் அவரிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையிருக்கும் அல்லவா.உங்கள் வெப்சைட்டில் ஏதாவது தவறான நடவடிக்கையோ அல்லது அளவுக்கு மீறிய உபயோகமோ தென்பட்டால் உங்களுக்கு மெயில் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புகொண்டு எச்சரிக்கை அளிப்பார்.இந்த சிறப்பம்சம் இலவச சேவையில் கிடைக்கப்பெறாது.

நாங்கள் இப்போது புதிதாக வெப்சைட் தொடங்க எங்கே போவது ? யாரை கேட்பது ? என்ற குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.நாங்களே உங்களுக்கு .COM , .INFO , .NET போன்ற ஒரு நீங்கள் கேட்கும் வெப்சைட் முகவரியுடன் தளத்திற்கு தேவையான இடம் மற்றும் டிசைன்களையும் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.எங்கள் கட்டணம் நீங்கள் மாதாமாதம் தொலைபேசிக்கு கட்டும் பணத்தை விடவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

கூகுள் அட்சென்ஸ் -how to get google adsense approval in tamil


கூகுள் அட்சென்ஸ் கிடைக்காதவர்கள் கவலைப் பட வேண்டாம் இதோ சில தளங்கள் .கீழே கொடுக்கப் பட்டுள்ள அனைத்து தளங்களுமே கூகுள் ஆட்சென்செக்கு மாற்றிகள் தான் .இந்த தளங்களில் உங்களுக்கப் பிடித்த தளங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் பிறகு அந்த தளங்களுக்கு சென்று , நீங்கள் உங்களை, உங்கள் வலைத்தளங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள் அவர்களின் விளம்பரங்களை உங்கள் பிளாக்கில் போட்டு விடுங்கள் பணம் சம்பாதியுங்கள் ...வாழ்த்துக்கள்

http://exchange.contextweb.com/
http://www.adengage.com/
http://adclickmedia.com/
http://www.oxado.com/
http://fairadsnetwork.com/
http://performancingads.com/
http://www.adsbingo.com/
https://www.adgitize.com/
http://buysellads.com/
http://www.viralblogads.com/
https://www.star-clicks.com/
http://publisher.yahoo.com/
https://adcenter.microsoft.com/
http://chitika.com/
http://www.adbrite.com/
http://www.tribalfusion.com/
http://www.valueclickmedia.com
http://www.clicksor.com/
http://adsforindians.com/ads/index.asp

இணையத்தில் பணம்


இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு பிளாக்கினை ஆராம்பித்ததும் முடியாது மேலும் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பதே ஒரு கடினமானது என்று தான் செல்ல வேண்டும்.
ஒரு முறை எனது மாமாவிடம் பிளாக் ஆராம்பித்திருப்பதை பற்றி பேசும் போது அதிலிருந்து வருமானம் வருமா என்று கேட்டார். அதன்பின் நான் சில இணையதளங்களை தேடிய போது அதில் செல்லி உள்ளவைகளை ஆராயந்ததில் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போன்றது தான். சரி விசயத்திற்கு வருவோம்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி?

இணையத்தில நீங்கள் ஒரு பிளாக் ஆரம்பித்தால் கூகுள் ஆட்சென்ஸ் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என கூகுளே தெரிவிக்கின்றது.

ஆனால் கூகுள் ஆட்சென்ஸ் தமிழ் பிளாக்குகளுக்கு கிடையாது.

நீங்கள் ஆங்கிலத்தில் பிளாக் ஆரம்பித்தால் அவர்களே எவ்வாறு கூகுள் ஆட்சென்ஸ் உங்களது பிளாக்கிற்கு ஆரம்பிப்பது என்று தெரிவிக்கிறார்கள் அதன்படி செயல்பட்டு அவர்கள் தரும் விளம்பரங்கள் அவர்களே உங்களது பிளாக்கில் பதிவேற்றுகிறார்கள். சரி இவ்வாறு செய்தால் வருமானம் வருமா என்றால் கீழே உள்ளவற்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
1) உங்கள் பிளாக்கிற்கு அதிக டிராப்பிக் இருக்க வேண்டும் இருந்தால் தான் ஆட்சென்ஸ் விளம்பரம் கொடுப்பதை பற்றி கூகுள் பரிசீலிக்கும்.
2) நீங்கள் வாரம் இரண்டு முறையாவது பிளாக்கில் பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.
3) உங்களுக்கு கொடுக்கும் விளம்பரங்களை எந்த காரணம் கொண்டும் நீங்கள் கிளிக் செய்ய கூடாது. அவ்வாறு செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டு விடும்.
மேற்கண்டாறு உங்கள் பிளாக்கினை ஆரம்பித்ததும் உங்கள் பிளாகிற்கு வரும் பார்வையாளர்கள் உங்கள் பிளாக்கில் உள்ள விளம்பரத்தினை கிளிக் செய்தால் .00வில் டாலராக குறிப்பிட்ட தொகை கிடைக்கும் அந்த தொகை 100 டாலராக சேர்ந்த பின் நீங்கள் தெரிவித்துள்ள முகவரிக்கு கசோலை அனுப்பப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது.
இதன்படி தான் சொன்னேன் இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது கடினம் என்று. ஏனெனில் உங்கள் பிளாக்கிற்கு வரும் நூறு பேரில் ஒருவர் இணையத்திற்கு புதியவர் தான் பிளாக்கில் எதை கிளிக் செய்ய வேண்டும் என்று தெரியாமல் விளம்பரத்தினை கிளிக் செய்ய வாய்ப்பிருக்கிறது. எனவே சும்மா இருந்துக் கொண்டே இணையத்தில் பணம் சம்பாதிப்பது என்பது கனவே ஆகும். எனவே இணையத்தில் பணம் சம்பாதிக்க இன்று புழக்கத்தில் உள்ள கணிப்பொறி மொழியினை கற்று அதன் மூலம் பிராஜக்ட் செய்து பணம் சம்பாதிக்கலாம்.

மொபைல் போனில் SMS பெருவதன் மூலம் பணம் ஈட்ட ஆசையா!

தங்களின் மொபைல் போனிற்க்கு வரும் ஒவ்வொரு விளம்பர SMSகும் பணம் பெற ஆசையாக உள்ளிர்களா!
நண்பர் புதியதாக செயல்படும் விளம்பரம் முறைகளில் இதுவும் தற்போது ஒன்று. தங்களை பற்றி விளம்பரங்கள் செய்ய ஆன்லைனில் வெப்சைட்களில் செய்யும் வேலைகளை தற்போது MGINGER  என்னும் நிறுவனம் மொபைல் போன் மூலவும் சேவையை வழங்குகிறது.
    

     தங்களுகளின் மொபைலுக்கு அனுப்படும் ஒவ்வொரு கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நம் அக்கொண்டில் இணைத்து விடுகிறது. பிறகு ஓர் குறிப்பிட்ட தொகையை எட்டிய உடன் நம் நமது அக்கொண்ட் தொகையை பெற்று கொள்ளலாம். பணத்தை பெறுவதில் ADSENCE முறைகளை தான் இவை பின்பற்றுகின்றன. அதாவதுPAYPAL,CHECK,BANKPAY என்னும் முறைகளின் படி நாம் பணத்தை பெறலாம். நாம் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற மாதிரி இங்கு இவர்களின் சேவை உள்ளது.
    நாம் குறிபிடும் நேரங்களில் மட்டுமே நமக்கு இவர்கள் விளம்பர SMSகளை அனுப்புகின்றனர். உதரணமாக தாங்கள் காலை 9 முதல் மதியம் 12 என குறிபிட்டால் இந்த நேரங்களில் மட்டுமே தங்களுக்கு விளம்பர SMSகள் அனுப்படும், மற்ற நேரங்களில் SMS வராது, மேலும் யார் வேண்டுமானாலும் இதில் இணையலாம். பணம் ஈட்டலாம். மேலும் தங்களுக்கு எந்த மாதிரியான விளம்பர SMSகள் அனுப்பவேண்டும் எனவும் தேர்வுசெய்யலாம். உதரணாமாக தாங்கள் விளையாட்டு, பொருட்கள், எலட்ரானிக்ஸ் சாதனங்கள், திரைபடங்கள் இப்படி தங்களுக்கு தேவைவற்றை மற்றும் தேர்வு செய்யலாம்.

     மேலும் தங்களின் நண்பர்களுக்கு தெரிவிப்பதன் மூலவும் தஙகளின் அக்கொண்டில் பணம் பெறலாம். தங்களின் இந்த அக்கொண்ட் மூலம் நண்பர்களுக்கு இலவசமாக SMSசெய்யலாம்.பல விதமான கேம்ஸ்களை இலவசமாக பதிவிறக்கி கொள்ளலாம். அங்கு இருக்கும் கூப்பன்களை பெறுவதன் மூலவும் பணம் ஈட்டலாம். ஆன்லைன் அட்சேன்ஸ் காட்டிலும் இந்த முறையில் நாம் நல்ல காசு பார்க்கலாம்.
     இந்த சேவையை பெற தாங்கள் செய்ய வேண்டியது ஒன்று தான் மேலே உள்ள பலகையை கிளிக் செய்து. இந்த தளத்திற்கு செல்லுங்கள். பின்னர் தங்களின் முழு முகவரியை தந்து இங்கு உறுபினர் ஆகிக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி?


ஆன் லைன் ஜாப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள்.  ஒரு கம்பியுட்டர் + நெட் கனைக் ஷன்+ உங்கள் ஓய்வு நேரம் சிறிதளவு. இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஆன் லைன் வேலை செய்யலாம். மிக எளிய வேலை.
குறிப்பிட்ட சில வெப் பக்கங்களை பார்வை இடுவது தான் உங்கள் வேலை.
ஊதியம்? உங்கள் ஆர்வம் + பொறுமை அடிப்படையில் கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்தபடியே செலவு செய்து குறைந்த பட்சம்  நாள் ஒன்றுக்கு ₹300 சம்பாதிக்க முடியும் என்றால் இதை விட வேறென்ன வேண்டும்?
என்ன வேலை? எப்படி செய்வது என்று அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இப்பொழுது...
ஆன்ட்ராய்ட் மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.
அதற்கு முன்பு என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமும்.
நான் ஒரு சரியான கேம்ஸ் பைத்தியம். Samsung mobile game ல ஆரம்பித்தப் பழக்கம். கேம்ஸ் விளையாடுவதற்கு என்றே பார்த்துப் பார்த்து ஒரு Pc வாங்கும் அளவுக்கு கேம்ஸ் மீது காதல் வந்து மயங்கி கிடந்தேன். பல விதமான கேம்ஸ் பலவித வாழ்க்கை முறை.
Assasing's creed brother hood game என்னை முழுதாய் அடிமை ஆக்கி விட்டது.
அதன் பிறகு புதிது புதிதாய் கேம்ஸ் தேடி ஓட ஆரம்பித்தேன் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
பலர், கேம்ஸ் தானே என மிகச் சாதாரனமாக நினைக்கிறார்கள். கேம்ஸ் விளையாடுவது ஒன்றும் சாதாறனமான விஷயம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை யை வாழவும், ரசிக்கவும் ரசிப்புத்தன்மை மிகுதியாய் இருக்க வேண்டும்.

அவ்வாறு இன்றி, மூலை மழுங்கிய நிலையில் இருக்கும் மந்த புத்திக்காரர்கள் யாரேனும் "அஸ்ஸாஸிங் க்ரீட்" மற்றும் "பிரின்ஸ் அப் பெர்ஷியா"  போன்ற கேம்ஸ் ஸை விளையாட முற்பட்டால்..
முதல் லெவல் அல்லது இரண்டு மூன்று லெவலில் முழி பிதுங்கி, நாக்குத் தள்ளி மயக்கம் வராத குறையோடு தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த மாய உலகத்தை விட்டே ஓட வேண்டியதாய் இருக்கும்.

நோகியா மெபைல் ல பாம்பு கேம் கூட விளையாடிப் பார்த்திராத என் நெருங்கிய நண்பர்  அன்பு ஒரு நாள்,   "பாலா, கம்பியுட்டர் கேம் னாலே கடுப்பு. ஏனோ எனக்கு விளையாடவே இன்ட்ரஸ்டா இல்லை."

நான் சொன்னேன்,  "கூழை குடிச்சுப் பார்க்காமல்  கூழ் னாலே எனக்கு பிடிக்காது னு சொல்றது ரொம்ப தப்பு."

சரி நாம் நம் தலைப்பை பற்றிப் பார்ப்போம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேம்ஸ் விளையாட வேண்டும். போகும் இடம் எங்கும் நினைத்த நேரத்தில் கேம்ஸ் விளையாட வேண்டும் என்ற ஆவலில் தேடி பிடித்து 6 inch திரை உள்ள ஒரு மொபைல் வாங்கினேன்.

மொபைல் வாங்கி ஆயிற்று இனி கேம்ஸ் டவுண்லோட் செய்து விளையாட வேண்டியதுதான் என்ற நினைப்புடன் ப்ளே ஸ்டோர் ஓபன் செய்தால், அங்கே முக்கியமான கேம்ஸ் எல்லாம் ₹399 என்ற விலைப் ட்டியல் தலை சுற்ற வைக்கிறது. மொபைல் கேம்ஸ் க்கே இந்த விலையா?  என நினைத்த படி   'சரி, நமக்கு GTA கிடைத்தால் போதும் என பணம் செலவு செய்ய தயாராய் இருந்தாலும், எளிதில் வாங்க முடியாத அளவில் சுற்று வழி.?!

ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். ஆம் இருக்கிறது. அதில் தேவையான அளவில் பணமும் இருக்க வேணடும். எனக்கு அதில்தான் மிகப் பெரிய சிக்கல். என் வங்கி கணக்கு என்பது பாலைவனத்தில் தோண்டிய கிணறு போல.?!
நான் எனது வங்கி கணக்கை தூசு தட்டி புதுப்பிக்க வேண்டும். பிறகு  அதில் சிறிதளவு பணத்தை இருப்பில் வைக்க வேண்டும். அதற்கு என்று ஒரு நாளை ஒதுக்க வேண்டும். அதிலும் பிரச்சனை. ஞாயிறு மட்டுமே நான் Free. அன்று வங்கி விடுமுறை.?!
என்ன செய்வது என்று தீவிர தேடல் தொடங்கி இரண்டு நாள் தூக்கம் கெட்டப் பிறகு, மாற்று வழி ஒன்றும் குறுக்கு வழி ஒன்றும் கிடைத்தது.

(அதை சொல்லத்தான் இவ்வளவு பெறிய.   பில்டப்......)
குறுக்கு வழியை விட, மாற்று வழி பாதுகாப்பாகவும்  லாபம் தரக்கூடியதாகவும் இருப்பதால்  சற்றே சுய நலத்துடன் உங்களுக்கும் அந்த வழியை நான் பரிந்துறைக்கிறேன்.
உங்களிடம் Android mobile phone இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்றார் போல் ஒரு Apps பணத்தை வழங்குகிறது.

எனக்கு கேம்ஸ் ஏதும் வேண்டாம்  மொபைல் மூலம் சம்பாதிக்கும் பணம், என் தின செலவுக்கு மட்டுமே வேண்டும்  என நீங்கள் நினைத்தால் உங்கள் விருப்பம் போல் பெற்றுக் கொள்ளலாம்.
சரி முதலில் அந்த ஆப்ஸ் டவுண்லோட் செய்ய இந்த லிங்கை 

க்ளிக் .  http://bit.ly/RU28WE    செய்யவும்.

அல்லது  play store ல்  Free gift card என டைப் செய்து தேடிப் பார்க்கவும்.  மஞ்சல் மற்றும் பச்சை நிறத்தில் நடுவில்   "Free" என்ற டைட்டில் உள்ள Apps மட்டும் டவுண்லோட் செய்யுங்கள்.
மற்றவை யாவும் வேஸ்ட்.??!

டவுண்லோட் ஆனதும் இன்ஸ்டால் செய்து ஓபன் பன்னவும்.
அதில் Point Offers என ஒரு பட்டியல் இருக்கும். அதை க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால் அங்கே சில ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் பட்டியல் இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை டவுண் லோட் செய்து விளையாடினால் உங்களுக்கு சில Points கிடைக்கும். அது போல் கிடைக்கும் Points எண்ணிக்கை சிறுக சிறுக சேர்ந்து  2500. என்ற முதல் இலக்கை நீங்கள் அடையும் பொழுது நீங்கள் $ 1 டாலர் சம்பாதித்து இருப்பீர்கள்.

நீங்கள் 70,000.    90,000. என்று ஆர்வத்துடன் Points சேர்த்தீர்கள் என்றால் உங்கள் வருமானமூம் $100.  $150 டாலர் என ஏறிக்கொண்டே போகும்.
மிக சுலபமாய் Points பெருவதற்கும் அதில் வழி இருக்கிறது.

ஒரு முக்கியமான வழி...
உங்கள் நண்பர்களுக்கு இந்த ஆப்ஸ் சை அறிமுகப் படுத்தி வைப்பதன் மூலம் அவர்கள் ஒவ்வொருத்தர் மூலமாகவும் உங்களுக்கு 200 Points கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு உங்களால் எவ்வளவு Points சேகரிக்க முடியுமோ அவ்வளவு Points சேகரிக்கலாம். கட்டுப்பாடே கிடையாது.
Points சை டாலர் ஆக மாற்றி.,
டாலர் ரை உங்கள் ஆன் லைன் அக்கவுன்க்கு மாற்றி (ஒன் க்ளிக் போதும்)
பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றினால் பிறகு ரூபாய் மதிப்பில் உங்கள் ATM ல் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த Apps சை இன்ஸ்டால் செய்த பிறகு, ஓபன் செய்தால் அதில் In but your friends code என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்து  மறக்காமல்   h4c83 என்ற இந்த என்னை பதிவு செய்தால் இலவசமாக உங்களுக்கு 100 Points கிடைக்கும்.

சில மொபைலில் Inbut your friends code என்ற இந்த பகுதி உடனே ஓபன் ஆகாமல் தாமதமாகலாம். அவர்கள் தினமும் முயற்ச்சி செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஓபன் ஆகிவிடும்.

ஏதேனும் சந்தேகம்  இருப்பின் கருத்து தெரிவிக்கும் பகுதியில் தெரியப்படுத்துங்கள். அன்றே உங்கள் சந்தேகம் தீர்த்து வைத்து உதவுகிறேன்.

அடுத்தப் பதிவில் பார்க்கலாம். நன்றி.

வீட்டிலிருந்த படி இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி? ஒரு முன்னோட்டம்


இணையத்தில் சம்பாதிக்க?
வீட்டிலிருந்த படி இணையத்தில் சம்பாதிப்பது எப்படி?
நீங்கள் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புபவரா?. இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற இந்த தகவல்களை தேடி நீங்கள் மிகவும் சோர்ந்திருக்கக் கூடும். உங்களுக்கான சரியான விபரங்களை திரட்டி இங்கே அளித்திருக்கிறேன்.
பெரும்பாலான மாணவர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள், ஏன்? பெரிய நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் கூட இத்தகைய ஓய்வு நேர அல்லது பகுதி நேர வேலையை விரும்புகின்றனர், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முன்னால் அவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் இல்லாமல் போகிறது, அல்லது பெரும்பாலான வழிகாட்டுதலுக்கு பணம் முதலிடாக தேவைபடுகிறது, இலவசமாக கிடைக்கும் வழிகாட்டுதல்கள் தவறாகவே இருக்கிறது.அப்படி நாம் பணம் தர தயாராக இருக்கும் பட்சத்தில் கூட சரியான மற்றும் எளிதான வழிகாட்டுதல் இல்லாமல் தான் போகிறது. இவ்வித பிரச்சனைகளுக்கு தீர்வாகவே இந்த பதிவை உருவாக்கியுள்ளேன்.
இணையத்தளத்தில் இருக்கிறது என்பதால் மட்டுமே ஒரு செய்தி உண்மையாகாது?, இங்கு யார் வேண்டுமானாலும் இணைய தளம் (websites) அல்லது வலைப்பூ (Blog) போன்றவற்றை உருவாக்கலாம். இதற்கு கொஞ்சம் நேரம் மட்டுமே செலவாகும். இவ்வாறு நான் கூறுவதற்கு காரணம், நம்மில் பலர் இணையத்தில் வரும் போலியான சில “Online Money Making” விளம்பரங்களை கண்டு ஏமார்ந்து அதை வாங்கி முயற்சி செய்து தோல்வியடைந்து விட்டு முயற்சியை கைவிட்டுவிடுவோம். அதனால் யோசித்து செயல்படுவதே நன்று. இணையத்தில் இருக்கும் அனைத்து “Online Money Making” விளம்பரங்களையும் நான் குறை கூறவில்லை. அவற்றில் சில உபயோகமானதாக தான் இருக்கும், ஆனால் அதுவும் நம்மை பொறுத்தே செயல்படும். அதாவது நம்முடைய முயற்சி மற்றும் செயல்படும் திறன் இவற்றை பொறுத்தே அமைகிறது.
[ad#Ads2]
பெரும்பாலும் வீட்டிலிருந்தபடி இணையத்தில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்கள், இவ்வாறு வருமானம் ஈட்டுவது சுலபம் என்று நினைகிறார்கள். உண்மை அதுவல்ல. இவ்வாறு இவர்களை நினைக்கவைப்பது ” வீட்டிலிருந்த படி இணையத்தில் Rs.50000/- சம்பாரிக்க “, “வீட்டிலிருந்தபடி ஒரு மணி நேரத்தில் ₨46,845.06 சம்பாதிக்கலாம்” என்ற இதுபோன்ற விளம்பரங்கள் தான். உண்மையில் சொல்ல போனால் நீங்கள் இந்த துறைக்கு (Online Money Making) புதியாவரானால், நாளொன்றுக்கு ஒருமணிநேரம் செலவழித்து ₨468.45 சம்பாதிக்கவே நிறைய நாட்கள் ஆகும். இவ்வாறு வருமானம் ஈட்டுபவர்கள் இதை நன்கு அறிவார்கள்.
என்னை தொடர்பு கொண்ட ஒரு நண்பர், சில Online Money Making விளம்பர பக்கங்களில் வரும் பயனீட்டாளர்கள் உரைகளை (testimonials) பார்த்துவிட்டு அவற்றை பற்றி என்னிடம் கூறி அந்த வழிகாட்டி புத்தகத்தை வாங்கலாமா? (அதன் விலை இந்திய மதிப்பில் 4000 ரூபாய்) என வினவினார். பெரும்பாலும் இந்த பயனீட்டாளர்கள் உரைகள் அனைத்தும் சரியானதாக இருக்கும் என்று கூறுவதற்கில்லை. அவ்வாறு உண்மை எனினும் அந்த பயனிட்டளர் ஏற்கனவே இணையத்தில் நன்றாக வருமானமீட்டக் கூடியவராக இருப்பார், இந்த புத்தகத்திலுள்ள சில புதிய தகவல்கள் அவருக்கு மேலும் வருமானத்தை உயர்த்திக்கொள்ள உதவியாக இருக்கும். புதிதாக வருபவரை நாம் ஏற்கனவே இணைய தொழிலில் (Online Business) இருபவருடன் ஒப்பிட முடியாது என்பதையும், அவ்வாறு வரும் விளம்பரங்களை தவிர்த்துவிடுமாறும் கூறினேன்.
நான் இந்த பதிவை பதிவதற்கு காரணம், ஒன்றை உங்களுக்கு தெளிவாக கூறவே. இணையமல்லாத மற்ற தொழில் மற்றும் வியாபாரங்களில் குறைந்த நேரத்தில் அதிக வருமானம் ஈட்டுவதற்கு என்று secret இருப்பதுண்டா?. இல்லை அல்லவா?. அதே போல் இணையத்தில் வருமானம் ஈட்டுவதற்கு என்று தனியாக secret எதுவும் இல்லை. இதுவும் ஒரு முழுமையான வியாபாரம்.
அப்படியானால், இணையத்தில் வருமானம் ஈட்டவே முடியாதா? என்று அந்த நண்பர் மட்டுமல்ல, நிங்களும் கேட்பது புரிகிறது. உண்மையில் இந்த பதிவை எழுதுவது இணையத்தில் பணம் சம்பாதிக்க விரும்புவர்களுக்கான ஒரு விழிப்புணர்வுக்காக மட்டுமே. மற்ற படி இணையத்தில் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் குறிப்பிட்டு நான்கு வகையை கூறலாம்.
அவை,
1. உங்களது இணையதளத்தின் மூலம் பணமீட்டுதல்.
2. பொருள்களை உருவாக்குவது மற்றும் விற்பது
3. மற்ற நிறுவனங்களின் பொருட்களை commission க்காக விற்பது
4. மென்பொருள் வேலை மூலம் பணமீட்டுதல்

இவற்றை பற்றிய முழுமையான தகவல்களை இந்த இணையதளத்தின் பகிர்ந்து வருகிறோம், இவ்விணைய தள பக்கங்களை தொடர்ந்து படியுங்கள்.
சரியான வழியில் உங்கள் நேரத்தை செலவு செய்தால், வெற்றி நிச்சயம்.
இந்த பதிவனை பற்றி உங்களின் மேலான கருத்துகளை எங்களுக்கு எழுதவும்.