January 16, 2018

உங்களின் கனவு வெப்சைட்டை உருவாக்கலாம் வாங்க.....


நமது எல்லோரின் கனவும் எப்படியாவது நாமும் ஒரு இணையத்தளம்(வெப்சைட்) தொடங்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.அதனால்தான் அனைவரும் பிளாக்கர்,வீப்லி,எச் பேஜ் போன்ற இலவசமாக வெப்சைட் வழங்கும் நிறுவனங்களை நாடுகின்றனர்.திடீரென்று ஒரு நாள் எந்தவொரு முன்னறிவிப்புமின்றி உங்கள் வேப்சைட்டினை அது சரியில்லை இது சரியில்லை என்று கூறி அழித்துவிடுவர்.உங்களால் ஏன் எனது வெப்சைட்டை அழித்தீர்கள் என்று ஒரு வார்த்தை கூட கேட்க முடியாது.ஏனென்றால் நீங்கள் பணம் கட்டாமல் அவர்கள் வழங்கும் இலவச சேவையை பயன்படுத்துகிறீர்கள்.அதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இதே நீங்கள் ஒருவரிடம் பணம் கட்டி வெப்சைட் வாங்கியிருந்தால் அவரிடம் கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையிருக்கும் அல்லவா.உங்கள் வெப்சைட்டில் ஏதாவது தவறான நடவடிக்கையோ அல்லது அளவுக்கு மீறிய உபயோகமோ தென்பட்டால் உங்களுக்கு மெயில் மூலமோ அல்லது தொலைபேசி மூலமோ தொடர்புகொண்டு எச்சரிக்கை அளிப்பார்.இந்த சிறப்பம்சம் இலவச சேவையில் கிடைக்கப்பெறாது.

நாங்கள் இப்போது புதிதாக வெப்சைட் தொடங்க எங்கே போவது ? யாரை கேட்பது ? என்ற குழப்பம் உங்களுக்கு வேண்டாம்.நாங்களே உங்களுக்கு .COM , .INFO , .NET போன்ற ஒரு நீங்கள் கேட்கும் வெப்சைட் முகவரியுடன் தளத்திற்கு தேவையான இடம் மற்றும் டிசைன்களையும் குறைந்த கட்டணத்தில் வழங்குகிறோம்.எங்கள் கட்டணம் நீங்கள் மாதாமாதம் தொலைபேசிக்கு கட்டும் பணத்தை விடவும் மிகவும் குறைவாகத்தான் இருக்கும்.

1 comment: