யாஹூ, பேஸ்புக் போன்ற தளங்களில் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறோம்.இதேயே தான் சற்று வித்தியாசமாக இங்கு நீங்கள் செய்ய வேண்டும். கீழுள்ள தளத்தில் இணந்தவுடன், ‘UPLOAD’ என்ற தொடுப்பை சொடுக்கி உங்களுக்கு பிடித்த எந்த பைலையும் தரவேற்றம் செய்யுங்கள். தரவேற்றம் செய்தவுடன் உங்களுக்கு அந்த பைலின் தரவிறக்க முகவரியை (DOWNLOAD LINK) தரப்படும். நீங்கள் அந்த முகவரியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டால் போதும். உங்கள் நண்பர்களில் எவரேனும், அம்முகவரி வழியாக தரவிறக்கம் செய்தால், உங்களது கணக்கில் பணம் சேரும். இவ்வாறு 10$ சேர்த்ததும் உங்களது பேசா கணக்கிற்கு எடுத்துவிடலாம். அல்லது நீங்கள் விரும்பினால் செக்காகவும் அனுப்பி வைப்பார்கள். தற்போது ஒரு தரவிறக்கத்திற்கு கிட்டத்தட்ட 1$ கிடைக்கிறது. நீங்கள் 10 தரவிறக்கங்களை பெற்றால் கூட 10 டாலர்களுக்கு மேலாக கிடைக்கும். இங்குள்ள ஆன்லைன் வேலைகளில் இதுவும் லாபமானது தான். குறுகிய காலத்தில் எளிமையாக சில டாலர்களை காண இந்த வேலையில் முயன்று பாருங்கள். இணையத்தில் இப்படியும் பணம் சம்பாதிக்கலாம்.
(ஷேர்கேஷில் வெற்றி பெற சில டிப்ஸ்)
ஷேர்கேஷில் இணைய இங்கு கிளிக் செய்யவும்
No comments:
Post a Comment