ஆன் லைன் ஜாப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஒரு கம்பியுட்டர் + நெட் கனைக் ஷன்+ உங்கள் ஓய்வு நேரம் சிறிதளவு. இது மூன்றும் உங்களிடம் இருந்தால் நீங்களும் ஆன் லைன் வேலை செய்யலாம். மிக எளிய வேலை.
குறிப்பிட்ட சில வெப் பக்கங்களை பார்வை இடுவது தான் உங்கள் வேலை.
ஊதியம்? உங்கள் ஆர்வம் + பொறுமை அடிப்படையில் கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே உங்கள் வீட்டில் இருந்தபடியே செலவு செய்து குறைந்த பட்சம் நாள் ஒன்றுக்கு ₹300 சம்பாதிக்க முடியும் என்றால் இதை விட வேறென்ன வேண்டும்?
என்ன வேலை? எப்படி செய்வது என்று அடுத்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இப்பொழுது...
ஆன்ட்ராய்ட் மொபைல் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்று மட்டும் பார்ப்போம்.
அதற்கு முன்பு என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமும்.
நான் ஒரு சரியான கேம்ஸ் பைத்தியம். Samsung mobile game ல ஆரம்பித்தப் பழக்கம். கேம்ஸ் விளையாடுவதற்கு என்றே பார்த்துப் பார்த்து ஒரு Pc வாங்கும் அளவுக்கு கேம்ஸ் மீது காதல் வந்து மயங்கி கிடந்தேன். பல விதமான கேம்ஸ் பலவித வாழ்க்கை முறை.
Assasing's creed brother hood game என்னை முழுதாய் அடிமை ஆக்கி விட்டது.
அதன் பிறகு புதிது புதிதாய் கேம்ஸ் தேடி ஓட ஆரம்பித்தேன் இன்று வரை ஓடிக்கொண்டே இருக்கிறேன்.
பலர், கேம்ஸ் தானே என மிகச் சாதாரனமாக நினைக்கிறார்கள். கேம்ஸ் விளையாடுவது ஒன்றும் சாதாறனமான விஷயம் கிடையாது. அது ஒரு வாழ்க்கை. அந்த வாழ்க்கை யை வாழவும், ரசிக்கவும் ரசிப்புத்தன்மை மிகுதியாய் இருக்க வேண்டும்.
அவ்வாறு இன்றி, மூலை மழுங்கிய நிலையில் இருக்கும் மந்த புத்திக்காரர்கள் யாரேனும் "அஸ்ஸாஸிங் க்ரீட்" மற்றும் "பிரின்ஸ் அப் பெர்ஷியா" போன்ற கேம்ஸ் ஸை விளையாட முற்பட்டால்..
முதல் லெவல் அல்லது இரண்டு மூன்று லெவலில் முழி பிதுங்கி, நாக்குத் தள்ளி மயக்கம் வராத குறையோடு தப்பித்தோம் பிழைத்தோம் என அந்த மாய உலகத்தை விட்டே ஓட வேண்டியதாய் இருக்கும்.
நோகியா மெபைல் ல பாம்பு கேம் கூட விளையாடிப் பார்த்திராத என் நெருங்கிய நண்பர் அன்பு ஒரு நாள், "பாலா, கம்பியுட்டர் கேம் னாலே கடுப்பு. ஏனோ எனக்கு விளையாடவே இன்ட்ரஸ்டா இல்லை."
நான் சொன்னேன், "கூழை குடிச்சுப் பார்க்காமல் கூழ் னாலே எனக்கு பிடிக்காது னு சொல்றது ரொம்ப தப்பு."
சரி நாம் நம் தலைப்பை பற்றிப் பார்ப்போம்.
நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேம்ஸ் விளையாட வேண்டும். போகும் இடம் எங்கும் நினைத்த நேரத்தில் கேம்ஸ் விளையாட வேண்டும் என்ற ஆவலில் தேடி பிடித்து 6 inch திரை உள்ள ஒரு மொபைல் வாங்கினேன்.
மொபைல் வாங்கி ஆயிற்று இனி கேம்ஸ் டவுண்லோட் செய்து விளையாட வேண்டியதுதான் என்ற நினைப்புடன் ப்ளே ஸ்டோர் ஓபன் செய்தால், அங்கே முக்கியமான கேம்ஸ் எல்லாம் ₹399 என்ற விலைப் ட்டியல் தலை சுற்ற வைக்கிறது. மொபைல் கேம்ஸ் க்கே இந்த விலையா? என நினைத்த படி 'சரி, நமக்கு GTA கிடைத்தால் போதும் என பணம் செலவு செய்ய தயாராய் இருந்தாலும், எளிதில் வாங்க முடியாத அளவில் சுற்று வழி.?!
ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு இருக்க வேண்டும். ஆம் இருக்கிறது. அதில் தேவையான அளவில் பணமும் இருக்க வேணடும். எனக்கு அதில்தான் மிகப் பெரிய சிக்கல். என் வங்கி கணக்கு என்பது பாலைவனத்தில் தோண்டிய கிணறு போல.?!
நான் எனது வங்கி கணக்கை தூசு தட்டி புதுப்பிக்க வேண்டும். பிறகு அதில் சிறிதளவு பணத்தை இருப்பில் வைக்க வேண்டும். அதற்கு என்று ஒரு நாளை ஒதுக்க வேண்டும். அதிலும் பிரச்சனை. ஞாயிறு மட்டுமே நான் Free. அன்று வங்கி விடுமுறை.?!
என்ன செய்வது என்று தீவிர தேடல் தொடங்கி இரண்டு நாள் தூக்கம் கெட்டப் பிறகு, மாற்று வழி ஒன்றும் குறுக்கு வழி ஒன்றும் கிடைத்தது.
(அதை சொல்லத்தான் இவ்வளவு பெறிய. பில்டப்......)
குறுக்கு வழியை விட, மாற்று வழி பாதுகாப்பாகவும் லாபம் தரக்கூடியதாகவும் இருப்பதால் சற்றே சுய நலத்துடன் உங்களுக்கும் அந்த வழியை நான் பரிந்துறைக்கிறேன்.
உங்களிடம் Android mobile phone இருந்தால் முயற்சி செய்து பாருங்கள். உங்கள் ஆர்வத்திற்கும் திறமைக்கும் ஏற்றார் போல் ஒரு Apps பணத்தை வழங்குகிறது.
எனக்கு கேம்ஸ் ஏதும் வேண்டாம் மொபைல் மூலம் சம்பாதிக்கும் பணம், என் தின செலவுக்கு மட்டுமே வேண்டும் என நீங்கள் நினைத்தால் உங்கள் விருப்பம் போல் பெற்றுக் கொள்ளலாம்.
சரி முதலில் அந்த ஆப்ஸ் டவுண்லோட் செய்ய இந்த லிங்கை
க்ளிக் . http://bit.ly/RU28WE செய்யவும்.
அல்லது play store ல் Free gift card என டைப் செய்து தேடிப் பார்க்கவும். மஞ்சல் மற்றும் பச்சை நிறத்தில் நடுவில் "Free" என்ற டைட்டில் உள்ள Apps மட்டும் டவுண்லோட் செய்யுங்கள்.
மற்றவை யாவும் வேஸ்ட்.??!
டவுண்லோட் ஆனதும் இன்ஸ்டால் செய்து ஓபன் பன்னவும்.
அதில் Point Offers என ஒரு பட்டியல் இருக்கும். அதை க்ளிக் செய்து பார்த்தீர்கள் என்றால் அங்கே சில ஆப்ஸ் மற்றும் கேம்ஸ் பட்டியல் இருக்கும். அதில் ஏதேனும் ஒன்றை டவுண் லோட் செய்து விளையாடினால் உங்களுக்கு சில Points கிடைக்கும். அது போல் கிடைக்கும் Points எண்ணிக்கை சிறுக சிறுக சேர்ந்து 2500. என்ற முதல் இலக்கை நீங்கள் அடையும் பொழுது நீங்கள் $ 1 டாலர் சம்பாதித்து இருப்பீர்கள்.
நீங்கள் 70,000. 90,000. என்று ஆர்வத்துடன் Points சேர்த்தீர்கள் என்றால் உங்கள் வருமானமூம் $100. $150 டாலர் என ஏறிக்கொண்டே போகும்.
மிக சுலபமாய் Points பெருவதற்கும் அதில் வழி இருக்கிறது.
ஒரு முக்கியமான வழி...
உங்கள் நண்பர்களுக்கு இந்த ஆப்ஸ் சை அறிமுகப் படுத்தி வைப்பதன் மூலம் அவர்கள் ஒவ்வொருத்தர் மூலமாகவும் உங்களுக்கு 200 Points கிடைக்கும்.
நாள் ஒன்றுக்கு உங்களால் எவ்வளவு Points சேகரிக்க முடியுமோ அவ்வளவு Points சேகரிக்கலாம். கட்டுப்பாடே கிடையாது.
Points சை டாலர் ஆக மாற்றி.,
டாலர் ரை உங்கள் ஆன் லைன் அக்கவுன்க்கு மாற்றி (ஒன் க்ளிக் போதும்)
பிறகு உங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றினால் பிறகு ரூபாய் மதிப்பில் உங்கள் ATM ல் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த Apps சை இன்ஸ்டால் செய்த பிறகு, ஓபன் செய்தால் அதில் In but your friends code என்று ஒரு ஆப்ஷன் இருக்கும் அதை க்ளிக் செய்து மறக்காமல் h4c83 என்ற இந்த என்னை பதிவு செய்தால் இலவசமாக உங்களுக்கு 100 Points கிடைக்கும்.
சில மொபைலில் Inbut your friends code என்ற இந்த பகுதி உடனே ஓபன் ஆகாமல் தாமதமாகலாம். அவர்கள் தினமும் முயற்ச்சி செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்களில் ஓபன் ஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருப்பின் கருத்து தெரிவிக்கும் பகுதியில் தெரியப்படுத்துங்கள். அன்றே உங்கள் சந்தேகம் தீர்த்து வைத்து உதவுகிறேன்.
அடுத்தப் பதிவில் பார்க்கலாம். நன்றி.
உங்களின் தகவல்களுக்கு நன்றி. ஆன்லைன் மூலம் லட்சணக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகள் குறித்த புத்தகம் ஒன்றை அமேசான் இணையதளத்தில் படித்தேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நானும் பயன்பெற்று வருகிறேன். அந்த லிங்க்கை கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் படித்து பயன்பெறுங்கள்.
ReplyDeletehttp://bit.do/ezoup
அருமையான கட்டுரை. இதேபோல் நான் ஒரு வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து பல கட்டுரைகளை படித்தேன். அதன் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். படித்து பயன்பெறவும். http://bit.do/eE3ri
ReplyDeleteOk
ReplyDeleteOk
ReplyDelete